முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் ரெண்டு குளம் பாழ் ஒண்ணுல தண்ணியே இல்லே
தண்ணி இல்லாக் குளத்துக்கு வந்த குயவர் மூணு பேர் ரெண்டு பேர் நொண்டி ஒருத்தனுக்குக் கையே இல்லே
கையில்லாக் குயவன் செஞ்ச பாண்டம் மூணு பாண்டம் ரெண்டு பாணடம் ஓட்டை ஒண்ணுக்கு அடியே இல்லே
அடியில்லாப் பாண்டத்திலே போட்ட அரிசி மூணு அதில் ரெண்டு அரிசி கறுக்கு ஒண்ணு வேகவே இல்லே
வேகாத அரிசிக்கு வந்த விருந்து மூணு பேர் ரெண்டு பேர் பட்டினி ஒருத்தன் சாப்பிடவே இல்லே
No comments:
Post a Comment