எவன் அவன்?
முதலில் அவன் அவனா? அவளா? இல்லை அதுவா?
ஆதியும் அந்தமும் கண்டுபிடிக்க முடியாத கேள்வி.
1. இந்த கேள்வி சரியா தப்பா?
சரி:
2. சரியென்றால் எத்தனை பேர் இதனை கண்டுபிடிக்க முயன்றுள்ளனர்?.
3. கண்டுபிடித்தார்களா?
4. கண்டுபிடித்ததை பதிவு செய்தார்களா?
தப்பு:
5. தேடல் தப்பா? ஏன்? முயலவில்லையா? அல்லது பயமா?
யோசிடா கோவிந்தா யோசி?
No comments:
Post a Comment